10th Std Social Science Text Book English Medium Book PDF Download 2021 - 2022
10th Std Social Science Text Book English Medium 2021 - 2022 / SSLC Social Science Text Book English Medium 2021 - 2022 / Class10th Social Science Text Book English Medium 2021 - 2022
DOOZYSTUDY இணைய தளம் இந்த பக்க பதிவில் பத்தாம் வகுப்பு மாணவ ,மாணவிகளுக்காக
வெளியிடப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை PDF வடிவில் வழங்குகிறது.இந்த சமூக அறிவியல் பாடப்புத்தகம் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கானது
. இந்த 10th std சமூக அறிவியல் பாடப்புத்தகம் 370 பக்கம் கொண்டுள்ளது . மேலும் இந்நூல் வரலாறு 10 அலகுகளையும், புவியியல் 7அலகுகளையும், குடிமையியல் 5 அலகுகளையும், பொருளியல் 5 அலகுகளையும் கொண்டு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம்
தயாரிக்கபட்டுள்ளது.
மாணவர்கள் பாடநூலை தாண்டியும் பயில்வதற்கு தொடர்புடைய நூல்களின் பட்டியலையும் இணையதளச் சான்றுகளையும் அளிக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக மாநில கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (TNSCERT) மூலம் புதிய பாடதிட்டத்தின்
அடிப்படையில் தயாரிக்கப்பட்டு சமூக அறிவியல் பாட புத்தகம் PDF வடிவில் வழங்குகிறது
.
WhatsApp & Telegram
10th Std சமூக அறிவியல் புத்தகத்தை பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான
ஆன்லைன் வசதியை இங்கு வழங்குகிறோம்.
The original owner of these books is the Tamil Nadu State Council of
Educational Research and Training (TNSCERT).From bellow, You can download the
latest edition of 10th std Tamil Text Books.
10th Std Social Science English Medium Text Book 2021 - 2022 PDF file
Dear Whatsapp Group Admins Please Add 9787493676 In your Whatsapp and Telegram Groups to get new study materials Soon.
Details:
Class : 10th std
Medium: English Medium
Subject : Social Science
Material : Text Book 2021 - 2022
Study Materials Media : PDF file
மாணவர்கள் SSLC சமூக அறிவியல் புத்தகத்தை பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம்
செய்தவுடன், நீங்கள் அச்சிட்டு நீங்கள் படிக்க விரும்பும் போதெல்லாம்
பயன்படுத்தலாம். மேலும் பி.டி.எஃப் வடிவத்திலேயே ஸ்மார்ட் போன், டேப்லெட்
அல்லது கணினியில் படிக்கலாம்
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகங்களை பள்ளி மாணவர்களை விட போட்டித்
தேர்வு எழுதுபவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எங்கள் வலைத்தள இணைப்பை நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள்.இந்த பதிவு
அனைவருக்கும் பயன்படும் வகையில் உங்கள் நண்பர்களுக்கும் , மாணாக்கர்களுக்கும்
பகிரவும்.
நமது இணைய தளத்தில் உள்ள Study Materials எந்த பயமும் இல்லாமல் தேர்வை
எதிர்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் நீங்கள் எங்கள் Whatsapp & Telegram குழுவில் இணைந்து உடனுக்குடன்
புதிய Study Material பதிவேற்றத்தினை அறிந்து கொள்ளலாம் .
தமிழ்நாடு ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான முதன்மையான
கல்வி வலைத்தளமாகும், அங்கு நீங்கள் Study Materials, வினா வங்கிகள், பழைய
வினாத்தாள்கள், காலாண்டு, அரை ஆண்டு, ஆண்டு பொது தேர்வு வினாத்தாள்கள்
வகுப்புகள் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு தனித்தனியாக
தொகுத்து வழங்குகிறோம். மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் திட்டமிடவும்
நன்றாக கற்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Dear Whatsapp Group Admins Please Add 9787493676 In your Whatsapp and Telegram Groups to get new study materials Soon.
Comments