SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!
SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்பணியிடங்களில் பள்ளிக் கல்வி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் வழிமுறைகளை பின்பற்றி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
SMC - SGT, BT, PG Vacancy List - Thanjavur indigul District -Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Dindigul District - Download here
SMC - SGT, BT Vacancy List - R Tirupur District - Download here, PG Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Ranipet District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Cuddalore District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Dharmapuri District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - Download here
3. இணைப்பில் உள்ள காலிப் பணியிடங்களில் (37 பணியிடங்கள்),
அந்தந்த பாடத்திற்கு, பட்டதாரி ஆசிரியருக்கான முழுத் தகுதி பெற்ற
நபர்களை மட்டுமே பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக
நியமனம் செய்து நிரப்ப வேண்டும்.
4.மேற்காண் காலிப் பணியிடங்களில், சம்மந்தப்பட்ட பாடத்திற்கு
முற்றிலும் முழுமையாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை மட்டுமே,
மேற்குறிப்பிட்டுள்ள குழு உறுப்பினர்களை கொண்டு, பள்ளி
மேலாண்மைக்குழு மூலம் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி
தற்காலிகமாக நியமனம் செய்துக் கொள்ள வேண்டும்.
5. மேலும், இக்காலிப் பணியிடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
பணி நாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை / பதவி உயர்வு
மூலம் நிரப்பப்படும் வரை, தற்காலிக அடிப்படையில், ஆசிரியர்கள் காலிப்
பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அக்காலக்
கட்டத்திற்குள், தொடர்புடைய பாடப்பகுதிகள் (Subject Portions)
அனைத்தும் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும்
ஆசிரியர்களால் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதனை
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் இதனை கண்காணித்து
வருதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Comments